#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 11th July Corona News By Naveen On Jul 11, 2020 29 Share தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,266 ஆக உயர்வு இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது . தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,000 –த்தை தாண்டியது. இன்று 3,965 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 1,185 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 76,158 இன்றைய 3,965 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1,34,266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 85,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு – 60/ 1,898 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 11th JulyCovid-19 29 Share