Filmmaker-Producer Vetri Maaran to present “Kavalthurai Ungal Nanban”

46
Header Aside Logo

G Dhananjayan’s Creative Entertainers and Distributors had acquired the rights of ‘Kavalthurai Ungal Nanban’, which added more Midas-touch to the film. Now, the film gets an additional bonanza as National award-winning filmmaker-producer Vetri Maaran will be presenting the film through his Grass Root Film Company.

G Dhananjayan, Creative Entertainers and Distributors says, “It’s bliss to have such an amazing person like Vetri Maaran sir showing interest in this film. He has been very much passionate about content-driven films and would impart the best of his abilities to be a part of such works. He was very happy about the way ‘Kavalthurai Ungal Nanban’ has come out and enthusiastically affirmed about presenting this film through his banner of Grass Root Film Company after watching the film & getting impressed with it. This is going to elevate the film’s stature towards finding the best release.”

‘Kavalthurai Ungal Nanban’ features Suresh Ravi, and Raveena Ravi in lead roles and the others in the star-cast includes Mime Gopi, Sharath Ravi, RJ Munna, Super Good Subramani and few more prominent actors. Aditya-Soorya (Music), Vishnu Sri (Cinematography), Vadivel-Vimal Raj (Editing), Gnanakaravel (Lyrics & Dialogues) and Rajesh (Art) are the major technicians involved in the film.

The film is directed by RDM and is produced by Bhaskaran, Rajapondiyan & Suresh Ravi for BR Talkies Corporation and White Moon Talkies. Director-Producer Vetri Maaran’s Grass Root Film Company along with G Dhananjayan’s Creative Entertainers and Distributors will be releasing the film all over Tamil Nadu in December 2020.

தயாரிப்பாளர் மற்றும் படைப்பாளி வெற்றிமாறன் வழங்கும் “காவல்துறை உங்கள் நண்பன்” !

Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியது படத்திற்கு தனி முத்திரையை பெற்று தந்த நிலையில், தற்போது மேலும் ஒரு அட்டகாச பரிசாக தேசிய விருது பெற்ற படைப்பாளி மற்றும் தயாரிப்பாளர் வெற்றிமாறன் தனது Grassroot film company மூலம் இப்படத்தை வழங்கவுள்ளார்.

Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இதுகுறித்து கூறியதாவது…

தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமையாக அனைவராலும் போற்றப்படும் வெற்றிமாறன் போன்ற படைப்பாளி இப்படத்தின் மீது கவனம் கொள்வது இப்படத்திற்கு கிடைத்திருக்கும் பெரும் ஆசிர்வாதம் ஆகும். நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்கள் மீது வெற்றிமாறன் எப்போதும் பெரும் காதல் கொண்டுள்ளார். அவ்வகையிலான படங்களுடன் எந்த வகையிலாவது தன்னை இணைத்துகொள்வதில் அவர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளார். “காவல்துறை உங்கள் நண்பன்” படம் சொல்லப்பட்டிருந்த விதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தை பார்த்ததும் பெரும் மகிழ்ச்சியுடன் அனைவரையும் பாராட்டினார். தனது Grassroot film company மூலம் இப்படத்தை வழங்குவதில் பெரும் உற்சாகமாக உள்ளார். அவர் இப்படத்தில் பங்குபெற்றிருப்பது படத்தின் மீதான கவனத்தையும் எதிர்பார்ப்பையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ரவி மையப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மைம் கோபி, சரத் ரவி, RJ முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள்.

ஆதித்யா, சூர்யா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். ராஜேஷ் கலை இயக்கம் செய்ய ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார். வசனத்துடன் பாடல்களையும் எழுதியுள்ளார் ஞானகர்வேல்.

இயக்குநர் RDM இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தினை பாஸ்கரன், ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்கள். வெற்றிமானின் Grassroot film company உடன் இணைந்து Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை 2020 டிசம்பர் மாதம் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com