BOFTA, Chennai’s Premiere Film Institute shifts to a New Premises

599
BOFTA, Chennai’s Premiere Film Institute since 2015 is currently the largest in Tamil Nadu offering courses in Screenplay Writing & Direction, Cinematography, Editing and Acting in addition to Screenplay Writing course through Online, only Film Institute in India to offer such a course.
BOFTA also conducts regular workshops on Film Production, Story Writing, Screenplay Writing, Editing and Direction, which receives widespread participation from delegates across the country.
BOFTA received several recognitions for its courses and is the only Private Film Institute to offer University Diploma from Manonmanian Sundaranar University for the last three years.
BOFTA’s passed out students of last 4 batches have started making movies, carrying out cinematography, editing for films and also acting in films. Many of the students are today assisting top filmmakers, cinematographers and editors and soon expected to branch out on their own and make a mark in the film industry.
BOFTA, which was operating out of a premises at Kodambakkam in two floors since the beginning, has moved to an independent building with all floors under its operation at Virugambakkam from February 2020. The new premises is centrally located near Mega Mart, Virugambakkam, off Kamarajar Salai at Indira Gandhi Road. The new premises has world class facilities for students in addition to a large library and is fully operational now.
The classes have begun in the new premises of BOFTA.
The new address of BOFTA: 262-A, Indira Gandhi Salai, Off: Kamarajar Road, Second right after Mega Mart, Ramakrishna Nagar, Virugambakkam, Chennai – 600 087.
Contact: 044-4269-6320 / +91-90030-78000/90030-79000/ www.bofta.in / e-Mail: boftaindia@gmail.com or contact@bofta.in
 
 

சென்னையின் பிரபல திரைக்கல்லூரியான BOFTA Premiere Film Institute கோடம்பாக்கத்தில் இருந்து வளசரவாக்கத்தில்  புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. BOFTA Premiere Film Institute தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் திரைத்துறை கல்வியை வழங்கி வரும் நிறுவனம் ஆகும். கதை, திரைக்கதை எழுத்து, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஆகிய பிரிவுகளில் கல்வியை வழங்கி வருகிறது. மேலும் நடிப்பு பயிற்சியை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் திரைக்கதை எழுத்து பயிற்சியை அஞ்சலக கல்வியாகவும் வழங்கி வருகிறது.  இந்நிறுவனம் தொடர்ச்சியாக சினிமா ஆளுமைகளை கொண்டு திரைப்பட பயிற்சி பட்டறையையும் திரைக்கதை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து  பிரிவுகளிலும் நடத்தி வருகிறது. இந்த பயிற்சி பட்டறை திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பு பெற,  உலகெங்கிலும் இருந்து பலரும் இப்பட்டறையில் கலந்துகொள்கிறார்கள். கடந்த மூன்று வருடங்களாக மனோன்மணியம் சுந்தரனார் கல்லூரியிலிருந்து திரைப்படிப்பிற்காக சான்றிதழ் பெற்று தரும் ஒரே நிறுவனமாக BOFTA Premiere Film Institute விளங்கி வருகிறது. கடந்த 4 வருடங்களில் BOFTA வில் படிப்பை முடித்தவர்கள் தமிழ் திரைத்துறையில் இயக்கத்தில், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் தங்களது தனி அடையாளத்துடன் BOFTA வின் வேர்களாக மிளிரவுள்ளார்கள். BOFTA கோடம்பாக்கத்தில் இரண்டடுக்கு மாடி கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 4 வருடங்களாக இயங்கி வந்தது. தற்போது  உலகத்தரமான வசதிகளுடன், மிகப்பெரும் திரை நூலகத்துடன், வளசரவாக்கத்தில் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வளசரவாக்கத்தில் மெகாமார்ட் காம்ளக்ஸ்க்கு அருகில், இந்திரா நகர் சாலையில் விருகம்பாக்கத்தில் அமைந்திருக்கிறது.

தற்போது BOFTA கல்லூரி புதிய இடத்தில் நடந்து வருகிறது

BOFTA Premiere Film Institute புதிய முகவரி.

BOFTA: 262-A, Indira Gandhi Salai, Off: Kamarajar Road, Second right after Mega Mart, Ramakrishna Nagar, Virugambakkam, Chennai – 600 087.
Contact: 044-4269-6320 / +91-90030-78000/90030-79000/ www.bofta.in / e-Mail: boftaindia@gmail.com or contact@bofta.in

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com