TMJA உறுப்பினர்களுக்கும், பெப்சி சங்கத்துக்கும் அரிசி மூட்டைகள் வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!
TMJA EVENT 0N 24.03.20

TMJA உறுப்பினர்களுக்கும், பெப்சி சங்கத்துக்கும் அரிசி மூட்டைகள் வழங்கிய தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்!
உலகையே அச்சுறுத்தி நாள் தோறும் உயிர்பலிகளை வாங்கி வரும் கொடூர அரக்கனாக பரவி வரும் கொரானா தாக்கம் தமிழகத்திலும் பரவி வருவது வேதனையான உண்மை.
இதன காரணமாக அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதில் நமது திரைத்துறையும் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது.
பணியிழந்து சிரமத்தில் இருக்கும் நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா 25 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டது.
நமது திரைத்துறை ஊழியர்களின் வாழ்வாதார சிரமங்களை போக்கும் பணியில் நமது TMJA சங்கம் சார்பில் சங்க நிதியில் இருந்து 150கிலோ அரிசி பைகளை பெப்சி நிர்வாகிகள் சண்முகம், இசையமைப்பாளர் தினா ஆகியோரிடம் TMJA தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆகியோர் வழங்கினர்.