சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த சூப்பர்ஸ்டார் திரு.#ரஜினி அவர்களின் அனுமதியுடன் சந்திரமுகி2 உருவாகிறது
சந்திரமுகி2
நடிகர் மாஸ்டர் #ராகவாலாரன்ஸ் அவர்கள் நடிப்பில் இயக்குநர் P.வாசு அவர்களின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த சூப்பர்ஸ்டார் திரு.#ரஜினி அவர்களின் அனுமதியுடன் இப்படம் உருவாகிறது என்பது கூடுதல் சிறப்பு.