Worldwide release of India’s first 4X4 mud race film, MUDDY, on Dec 10, 2021

285

MUDDY Movie Gallery

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

Worldwide release of India’s first 4X4 mud race film, MUDDY,                 on Dec 10, 2021

The much-awaited adventures action film, MUDDY, India’s first 4X4 mud race film, will be released in theatres on December 10, 2021, following the government granted permission to open the theatres after the second wave of Covid pandemic.

The film will be screened worldwide in theatres which is filled with action, adventure, and thrill. The action thriller based film on mud race is rare and this is for the first time that a 4X4 mud race film produced in India. The film directed by debut director Dr. Pragabhal took five years to complete it. The actors in the film were given off road mud racing training for two years and the adventurous scenes were shot without the support of dupes. KGF fame Ravi Basrur is the music director and Ratsasan fame San Lokesh is the editor and KG Ratheesh is the cinematographer.

Earlier, the Motion Poster of the film was released by film artists Vijay Sethupathi and Sri Murali through their social media pages. Bollywood star Arjun Kapoor released the Hindi teaser, Jayam Ravi the Tamil teaser, Dr Shivaraj Kumar in Kannada and Anil Ravipudi released the Telugu teaser and Fahadh Faasil, Unni Mukundan, Aparna Balamurali, Asif Ali, Siju Wilson and Amith Chakkalakkal released the Malayalam teaser through their social media handles.

It had a tremendous response from the viewers. Muddy is filmed at beautiful and adventurous locations which give a different visual experience for the movie lovers. Muddy is a multilingual film and it will release in 6 languages including Tamil, Telugu, Malayalam, Kannada, Hindi and English.

Dr Pragabhal says that Muddy is a theatre experience film. Even though Production Company has received best offers from leading OTT platforms for direct release, Production Company has kept the movie for theatre release as visual and sound effects of this action thriller could only be experienced at the theatres only. Prema Krishnadas is producing the film under the banner PK 7. Newcomers Yuvan, Ridhaan Krishna, Anusha Suresh and Amith Sivadas Nair are in the lead roles. Many known faces also appearing in this film.

The film which says the story of rival teams also includes vengeance, family life, action and comedy. The biggest challenge of the director was to present the mud race to the audience with all the thrill in this sports event.

2021 -டிசம்பர் 10 இல் வெளியாகும் ‘மட்டி’ அதிரடி சகதி ரேஸ் திரைப்படம்!

கொரோனா வைரஸின் இரண்டாம் அலைக்கு பிறகு தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதித்துள்ளது. இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் மட்டி .இப்படம் வருகின்ற 10 டிசம்பர் 2021 இல் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது .  அறிமுக நடிகர்கள்  யுவன், ரிதான் கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .

இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார் .ராட்சசன் பட எடிட்டர் சன்லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.  KGF பட புகழ்  ரவி பசுருர் இசையமைக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ரீ முரளி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இப்படத்தின் டீசர்களை பாலிவுட்டில் அர்ஜுன் கபூர் ,தமிழில் ஜெயம் ரவி, கன்னடத்தில் டாக்டர் சிவராஜ்குமார், தெலுங்கில் அணில் ரவிபுடி ,மலையாளத்தில் சிஜு வில்சன் ,அமித் சக்கலக்கள் ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில்  வெளியிட்டனர் .

ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்ற இப்படம்  தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி ,இங்கிலீஷ் போன்ற  6  மொழிகளில் வெளியாகிறது.

படம் பற்றி இயக்குநர் பிரகபல் கூறியதாவது:

“மோட்டார் வாகன பந்தையத்தை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளது. மண் சாலையில் நடக்கும் பந்தயத்தை மையமாக வைத்து ஹாலிவுட்டில் பல படங்கள் வந்திருந்தாலும் இந்தியாவில் தயாராகி உள்ள முதல் படம் இது. 14 கேமராக்கள் வைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபத்தை கொடுக்கும் படமாக இருக்கும்.  இது அட்வென்சர் மூவி. சுமார் 15 ஜீப்கள் இதில் பந்தயத்துக்காக மேம்படுத்தி புதுப்பித்து பயன்படுத்தப்பட்டது. ஹீரோ தவிர உண்மையான மட் ரேஸர்ஸ் இதில் நடித்திருக்கின்றனர்.ஹீரோவும் இதற்காக 2 வருடம் பயிற்சி எடுத்தார். காட்சிகள் படமாக்கப்படும்போது எந்த ஒரு டூப்பும் பயன்படுத்தவில்லை .இப்படத்தை எடுத்து முடிப்பதற்கு எனக்கு 5 வருடம் தேவைப்பட்டுள்ளது. மட்டி திரைப்படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் பல முன்னணி OTT Platforms களிலிருந்து அதிக அளவு லாபம் தரும் பல வியாபாரங்கள் வந்தும் இப்படத்தின் காட்சிகளோ இப்படத்தின் பிரம்மாண்டமும் திரையில் மட்டுமே ரசிகர்கள் கண்டு உற்சாகம் அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு  இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது ” இவ்வாறு கூறியுள்ளார் .

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com