இயக்குநர் சிகரம் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு, 90-மரக் கன்றுகளை நடும் விழா!

123
Header Aside Logo

KB’s 90th Birthday celebrations

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

“*இயக்குநர் சிகரம் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு,90-மரக் கன்றுகளை நடுவதற்கு, “இயக்குநர் சிகரம் அவர்களின் புதல்வி, திருமதி.புஷ்பா கந்தசாமி அவர்களும், மருமகன் திரு.கந்தசாமி அவர்களும்,முதல் இரு மரக்கன்றுகளை, கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகளிடம் கொடுத்தார்கள்.

இதை தொடர்ந்து,கலைமாமணி,நடிகை,சச்சு அவர்களும்,நடிகை திருமதி.ரேணுகாவும்,இவரின் கணவரும், நடிகர்கள் திரு.ரகுமான், திரு.ராம்ஜி,இயக்குநர்&நடிகருமான திரு.ரமேஷ்கண்ணா,
இயக்குநர்,நடிகர், தயாரிப்பாளர், திரு.T.P.கஜேந்திரன், கவிஞர்&இயக்குநர்
திரு.கண்மணி சுப்பு, நடிகர்&கராத்தே மாஸ்டர் திரு.உசேனி, கே.பி.அவர்களின் வண்டி ஓட்டுனர், திரு.கோவிந்தசாமி, திரு.ராஜேந்திரன்,ஆகியோர்,முதல் பகுதியாக, கே.பி.ஆர்.ஸ்.குழுவினரிடம் மரக் கன்றுகளை வழங்கினார்கள்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com