FEFSI தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு கட்ட காணொளி காட்சியில் அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
FEFSI தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு கட்ட காணொளி காட்சியில்
அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி #EdappadiPalanisamy #fefsi
பையனூரில் -திரைப்பட தொழிலாளர்களின் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு, தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் தொடங்கி வைத்தார். பையனூரில் மாவட்ட கலெக்டர், திரைப்பட இயக்குனர்கள் நாஞ்சில் பி.சி.அன்பழகன், ரவி மரியா , பேரரசு .