தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள் !!

627

Dhanush fans celebrates Dhanush Birthday at Nellai

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

நடிகர் தனுஷ் ( ஜூலை 28) பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக தூய்மை பணியாளர்கள் 150 பேருக்கு அரிசி,மளிகை,காய்கறி,கபசுரகுடிநீர் பொடி தொகுப்பு வழங்கப்பட்டது விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் பணியாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கினார் ரசிகர் மன்ற நிர்வாகிகள் காமராஜ்,ஶ்ரீகுட்டி,சுந்தரபாண்டியன் விழா ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com