Canadian Tamil Congress Thanks Tamil Nadu Government

333

The Tamil Nadu Government announced the donation of Indian Rupees 10,000,000 (1 crore) for the establishment of the Tamil Chair at the University of Toronto in Canada.

Canadian Tamil Congress (CTC) sincerely thank Tamil Nadu Chief Minister, Hon. Edappadi K. Palaniswami, Tamil Nadu Minister for Tamil Official Language, Culture and Archaeology Hon. Ma Foi K. Pandiarajan and all others in the Tamil Nadu government for the support to the Toronto Tamil Chair with this donation.

At this time, CTC also thanks all those who helped to ensure this support from the Tamil Nadu government.

தமிழக அரசுக்கு கனடியத் தமிழர் பேரவையின் நெஞ்சார்ந்த நன்றிகள்!

கனடாவின் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி அன்பளிப்பு வழங்குவதாக பிப்ரவரி 22 அன்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இதற்காகத் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ் மொழி, கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு கே.பாண்டியராஜன் மற்றும் தமிழ்நாடு அரசில் அங்கம் வகிப்போர் உட்பட, அனைவருக்கும் கனடியத் தமிழர் பேரவை உள உவகையுடன் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த நிதியுதவியை தமிழக அரசிடமிருந்து பெறுவதைச் சாத்தியப்படுத்துவதற்காக உழைத்த அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் கனடியத் தமிழர் பேரவை நன்றிக்காய் தெரிவித்துக் கொள்கிறது.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com