Aadma Siththar Aru Vakku Amma Event stills & News

1,016

Aadma Siththar Aru Vakku Amma Event stills

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

Sri Athmalakshmi Amma visits Chennai

Sri Athmalakshmi Amma, who is hailed as Athma Siddhar, visited Chennai on Wednesday and met devotees at Vadapalani.

She delivered a spiritual discourse, listened to grievances of people and blessed them with solutions. A large number of followers sought her blessings.

Sri Athmalakshmi Amma, whose childhood name is Jayalakshmi, hails from the royal family of King ‘Rebel’ Muthuramalinga Sethupathy near Paramakudi in Sivaganga district.

Due to her interest in spirituality since young age, she started her spiritual journey by serving Siddhars and Swamis.

She received Deeksha from the following five Mahagurus- Sri Raghunatha Swami Guruguru Devar, Kollimalai Jadaiyamma, Sainath Kandobhava, Kothandaswami Shastrigal and Guru Seetharam Baba and is empowered with direct spiritual devotional power.

Amma performed penance in the holy places of Kasi, Haridwar, Rishikesh, Kedarnath, Badhrinath, Kailash, Gangotri, Himalayas, Jammu & Kashmir, Jagannath Puri, Kamodhya and Ujjain Mahakal and attained divine powers.

She considers every human being who suffer from a lot of problems in this karma filled earth as her children and do good to them through the Aanmas which are linked with them. She will shower blessings to people till her Jeeva Samathi.

She feels Aanma through meditation and penance and solves problems through Aanma.

 

“ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது.இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்துக் கொள்ள முடியும்.”

ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா நிகழ்ச்சி நிரலில் முதல் நிகழ்ச்சியாக பத்திரிக்கையாளர் சந்திப்பு ! * நிகழ்ச்சி நடைபெற்றது.

பத்திரிக்கையாளர்களின் ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கம ளித்தார்.

இரண்டாவதாக,பக்தர்கள் ஸ்ரீ ஆத்மசித்தர் லட்சுமி அம்மாவிற்கு பொன்னாடை அணிவி த்தனர். பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஆத்மசித்தர் லட்சுமி அம்மா அருளாசி வழங்கி னார்.

நிகழ்ச்சியின் இறுதியில், ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா அவரைக் காண வந்த பக்த ர்களுக்கு ஆன் மாவைக் கொண்டு மனித வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்து வைப்பது குறித்து பிரசங்கம் செய்தார்.

அதன் விபரம் வருமாறு:-
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது. மனிதனுக்குள்ள தெய்வ சக்தியை வெளிக்கொணர செய்வது. இந்த ஆத்ம சக்தியில் விவேகானந்தரோ அல்லது பல சித்தர்க ளோ கூட இருக்கலாம். இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு இருக் கும் பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்துக் கொள்ள முடியும். அதுமட்டுமில்லாம ல், நாட்டிற்கு தேவையான நன்மைகளையும் செய்ய முடியும்.

மேலும், ஆன்மா என்பது உயிருள்ள மனிதருக்குள் இருப்பது; ஆத்மா என்பது இறந்தவர்க ளை குறிப்பது என்றார். மூன்றாவதாக, தியானம் என்கிற தவமுறையில் ஆன்மாவை உ ணர்தல் குறித்து தியானம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். பின்பு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கம ளித்தார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com