An Actor takes Aeronautical and Aerospace classes online during lock down period with suppoer from IIT madras incubation cell

494

Jagadeesh, Well known theatre artist in chennai theatre circle , had his debut in Dinesh selvaraj’s (former associate of maniratnam) Naalu peruku nalladhuna edhuvum thappila as one of the Lead cast, went on to act in National award winner janaki viswananthan’s “Thirai kadal” awaiting fo release, also acted & penned lines for Kadhal Neeyae, A music album released by Anirudh and worked as assistant director with Rajiv menon.

Beinga an Aeornautical Engineer and A Theatre Aritst he combined both skill sets and started an Educational Startup vaayusastra, which teaches Aeronautics and Aerospace for children using theatre as educational tool, and it is Inucuabted under IIT Madras Incubation cell. Vaayusastra provides part time job opportunities for full time theatre artiste.

During this Lockdown period, IIT Mentor Mr.Ravichandran suggested to start conducting online sessions, with his advice Jagdish started the online course which received overwhelming response with more than 300+ children joined within a ten day span.

The Vaayusastra team now continuing this for next one month. lets wish them for this innovative knowledge sharing initiative.

ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் விண்வெளி மற்றும் விமானவியல் பாடங்கள் கற்பிக்கும் நடிகர் ,

ஜெகதீஸ் , இவர் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல மூலம் சினிமாவில் அறிமுகமான மேடை நாடக கலைஞர் ஆவார், திரைக்கு வர காத்திருக்கும் ஜானகி விஸ்வனாதன் இயக்கதில் “திரை கடல்” படத்திலும் நடித்திருந்தார்
பின் அனிருத் வெளியிட்ட “காதல் நீயே” ஆல்பத்தில் நடித்தும், பாடல் எழுதியும்,  திரு.ராஜிவ் மேனன் அவர்களிடம் உதவி இயக்குனராகவும் திரைத்துரையில் வளர்ந்து வருகிறார்.

இவர் ஒரு விமானவியல் முதுநிலை பட்டதாரியும் ஆவார், இவர் தற்போது ஐஐடி கீழ் இயங்க்கும் “இங்குபேசன் செல்” உதவியுடன் வாயு-சாஸ்த்திரா என்ற நிறுவனத்தின் மூலம் நாடகக் கலை மூலம் விமானவியல் கற்ப்பித்து வருகிறார். இது முழு நேர
நாடக கலைஞர்களுக்கு ஒரு பகுதி நேர வேலை வாய்ப்பாக 15 க்கும் மேற்ப்பட்ட நாடக கலைஞர்களுக்கு உதவும் நிறுவனமாகவும் வளர்ந்து வருகிறது.

இந்த ஊரடங்கு சமயத்தில், ஐஐடி இங்குபேசன் செல் – வழிகாட்டுதலின் மூலம் ,300க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பித்து  கொண்டிருக்கிறார் ஜெகதீஸ் மற்றும் அவர் வாயுசாஸ்த்திரா நாடக குழுவினர்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com