Thalapathy Vijay’s official website launched

 

As requested by Thalapathy Vijay, the launch ceremony of the official website pages for all states, districts and foreign countries took place in the presence of various district leaders and team leaders at the All India Vijay Makkal Iyakkam (AIVMI) Head Office today (02-10-2022) and a feast was organised for those in attendance.

Regards,
 Bussy N Anand
 General Secretary
 All India Vijay Makkal Iyakkam
 Chennai

தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்படி,

இன்று (02-10-22) அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் பல்வேறு மாவட்ட தலைவர்கள்,அணித் தலைவர்கள் முன்னிலையில் அனைத்து மாநிலம்,மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கான அதிகாரபூர்வமான இணையதள பக்கங்களின் துவக்க விழா நடைபெற்றது, மேலும் இவ்விழாவில் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மதிய விருந்து  வழங்கப்பட்டது.!

இவண்:

புஸ்ஸி N. ஆனந்து
பொதுச்செயலாளர்
அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்கம்
சென்னை

Actor VijayThalapathy VijayThalapathy Vijay's official website launched
Comments (0)
Add Comment