ஒற்றுமை இந்தியா நடைபயணத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி அவர்களோடு கரம் கோர்த்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் டெல்லி ITOபகுதியில் இருந்து செங்கோட்டை வரை நடைபயணம் மேற்கொண்டார். Read more
தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சென்னையில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். Read more