Rajnikant: How YSS Lessons in Kriya Yoga Transformed My Life

YT Description

In this heartfelt video, Padma Vibhushan and Superstar Rajinikanth shares his profound personal experience with Kriya Yoga, as taught through the Yogoda Satsanga Society (YSS) Lessons. He reveals how the practice of Kriya Yoga has profoundly impacted his life, bringing him inner peace, strength, and a sense of divine grace.

Rajinikanth emphasizes the importance of regular practice and shares how the Guru’s divine power works effortlessly through the practitioner. He encourages viewers to explore the YSS Lessons and experience the transformative power of Kriya Yoga for themselves.

Learn more about Yogoda Satsanga Society of India and the path of Kriya Yoga meditation: https://yssofindia.org/meditation/the-kriya-yoga-path-of-meditation-yogoda-satsanga-society

If you live in India, Nepal, or Sri Lanka, you can learn the science of Kriya Yoga by applying for the Yogoda Satsanga Lessons in Self-realization, the home-study course in the science of meditation and art of balanced spiritual living established by Paramahansa Yogananda: https://yssofindia.org/yss-lessons

Residents of other countries around the world can apply for these same sacred teachings from Self-Realization Fellowship, the international headquarters of Paramahansa Yogananda’s spiritual work: https://yogananda.org/

To read Yoganandaji’s Autobiography of a Yogi, please visit: https://yssofindia.org/product/autobiography-of-a-yogi

To listen to free audiobook of Autobiography of a Yogi in Hindi, Bengali, Gujarati, Kannada, Tamil, and Telugu, please visit: https://yssofindia.org/get-a-free-autobiography-of-a-yogi

To find a YSS meditation center near you, please visit the list of ashrams, kendras, and mandalis on our YSS website: https://yssofindia.org/list-of-centres

 

ரஜினிகாந்த்: ஒய் எஸ் எஸ் கிரியா யோகப் பாடங்கள் என் வாழ்வை முற்றிலும் மாற்றியது எப்படி

 

யூ ட்யூப் விளக்கம்

இந்த இதயத்தைத் தொடும் வீடியோவில், பத்ம விபூஷன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (ஒய் எஸ் எஸ்) பாடங்களின் வாயிலாக போதிக்கப்பட்ட கிரியா யோகத்துடன் ஆன தனது ஆழ்ந்த தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். கிரியா யோகத்தின் பயிற்சி தனது வாழ்வில், அக அமைதி, வலிமை, தெய்வீகக் கருணை உணர்வு ஆகியவற்றைக் கொணர்ந்தவாறு, எப்படி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அவர் வெளிப்படுத்துகிறார்.

ரஜினிகாந்த் முறைதவறாத பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார் மற்றும் எப்படி குருதேவரின் தெய்வீக சக்தி ஒரு சாதகரில் எவ்வாறு சிரமமின்றி வேலை செய்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் பார்வையாளர்களை தாங்களே ஒய் எஸ் எஸ் பாடங்களை ஆய்வுசெய்யவும் கிரியா யோகத்தின் உருமாற்றும் சக்தியை அனுபவிக்கவும் ஊக்குவிக்கிறார்.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவைப் பற்றியும் கிரியா யோக தியானப் பாதையைப் பற்றியும் மேலதிகமாகக் கற்றுக் கொள்ளுங்கள்: https://yssofindia.org/ta/meditation/the-kriya-yoga-path-of-meditation-yogoda-satsanga-society

நீங்கள் இந்தியா, நேபாளம், அல்லது இலங்கையில் வாழ்கிறீர்கள் என்றால், பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட ஆன்ம-அனுபூதிக்கான யோகதா சத்சங்கப் பாடங்களுக்கு, தியான அறிவியலையும் சமச்சீர் ஆன்மீக வாழ்க்கையையும் உள்ளடக்கிய இல்லக்கல்விப் படிப்பிற்கு, விண்ணப்பம் செய்வதன் மூலம் கிரியா யோக அறிவியலை உங்களால் கற்றுக்கொள்ள முடியும்: https://yssofindia.org/ta/yss-lessons

உலகம் முழுவதிலும் உள்ள மற்ற நாடுகளில் வாழ்வோர் பரமஹம்ஸ யோகானந்தருடைய ஆன்மீகப் பணியின் சர்வதேசத் தலைமையகமான ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பில் இருந்து இந்தப் புனிதப் போதனைகளுக்காக விண்ணப்பம் செய்யலாம்: https://yogananda.org/

யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் நூலை வாசிக்க:  https://yssofindia.org/product/autobiography-of-a-yogi

தமிழில் ஒரு யோகியின் சுயசரிதையின் இலவச ஆடியோ புத்தகத்தைக் கேட்க: https://yssofindia.org/get-a-free-autobiography-of-a-yogi

உங்களுக்கு அருகே உள்ள ஓர் ஒய் எஸ் எஸ் தியான மையத்தைக் கண்டுபிடிக்க, எமது ஒய் எஸ் எஸ் இணையதளத்தில் உள்ள ஆசிரமங்கள், கேந்திரங்கள், மண்டலிகள் ஆகியவற்றின் பட்டியலைப் பாருங்கள்: https://yssofindia.org/list-of-centres

 

Kriya YogaRajinikanththe Yogoda Satsanga Society (YSS)Yoganandaji’s Autobiography
Comments (0)
Add Comment