“Dilraja” Cast and Crew Details
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – A.வெங்கடேஷ்
நடிகர், நடிகையர் :
கதாநாயகன் – விஜய் சத்யா
கதாநாயகியாக ஷெரின். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – நெல்லை ஜெயந்தன், கலைகுமார் .
ஒளிப்பதி – மனோ V.நாராயணா
கலை – ஆண்டனி பீட்டர்
நடனம் – செந்தாமரை
எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ்
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை – நிர்மல்
புரொடக்ஷன் கண்ட்ரோளர் – பூமதி – அருண்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.
தயாரிப்பு நிறுவனம் : கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio )
தயாரிப்பாளர் – கோவை பாலசுப்பிரமணியம்.