தேவி அறக்கட்டளை மூலம் இதுவரை 5,000 பேருக்கு மேல் மளிகைப் பொருட்கள் வழங்கிய விஷால்.
சத்தமில்லாமல் தன் அம்மாவின் பெயரில் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் இதுவரை 5000 பேருக்கு மேல் மளிகைப் பொருட்கள் வழங்கிய விஷால்.
நடிகர் விஷால் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள்,
திருநங்கைகள் திரையுலகில் நடிகர்…