Pudhuyugam tv Vinayagar sadhurthi spl program Isayaal Inaivoom
"இசையால் இணைவோம்"
புதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தியன்று சென்னை மயிலையில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை தொடர்ந்து இசை மழையால் சாதனை நிகழ்த்திய இசை திருவிழா.
இதில் இளைய தலைமுறையான அத்வைத்…