விஜய் மக்கள் இயக்கம் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி தலைமை சார்பாக நலத்திட்ட உதவிகள் !
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி தலைமை சார்பாக திருநகர் மருதுபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .இந்த விழாவில் அகில இந்திய மாநில பொதுச்செயலாளர்…