“விஜய் கௌரிஷ் புரோடக்சன்ஸ்” மற்றும் நம்பி சினிம ஸ்கூல் தயாரிப்பில் “ஸ்டார்ட் கேமரா…
நூற்றாண்டு கண்ட தமிழ்சினிமாவில் காலம் காலமாக இருந்து வரும் பிரச்சினை கதை திருட்டு. கதை திருட்டை மையமாக வைத்து இதுவரை எந்த தமிழ்சினிமாவும் வரவில்லை. முதல் முறையாக கதை திருட்டை பேசும் படமாக உருவாகியிருக்கும் படம் "ஸ்டார்ட் கேமரா…