‘வேட்டையன்’ படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி” – இயக்குநர்…
குடும்பங்கள் கொண்டாடும் படமாக வேட்டையன் மாறியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என இயக்குநர் த.செ.ஞானவேல் தெரிவித்தார்.
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி,…