ஹீரோவா? வில்லனா? நான் ரெடி என்கிறார் ஜூனியர் எம்ஜிஆர்!
வெள்ளை யானை, சங்கத் தலைவன், எம்ஜிஆர் மகன், ட்ரெய்னர், 1947 உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து நம்மை மிரட்டியவர் ஜூனியர் எம்ஜிஆர். அதுமட்டுமின்றி இரும்பன், கங்கை கொண்டான் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது முன்னணி நடிகர்…