நம் உணவினால் நமக்கு அபாயம்: நடிகர் கார்த்தியின் புதிய முயற்ச்சி! மக்கள் நலனைக் காக்க கையெழுத்து…
தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து தினசரி படித்து வருகிறோம். நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.…