விவேக்கின் வெற்றியும்… தமிழக மக்களின் விழிப்புணர்வும்…
வெறும் கூட்டத்திற்கும், விவரமான ஊர்வலத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
சின்னக் கலைவாணர் என விவேக் அழைக்கப்பட்டதற்கு காரணம்
அவர் கலையுலகின் மூலமாகவும், சொந்த வாழ்விலும் ஆற்றி வந்த பகுத்தறிவு பிரச்சாரம், தமிழருக்கான…