Arjun’s daughter Aishwarya Arjun weds Thambi Ramaiah’s son Umapathy Ramaiah in Chennai
உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜூன் திருமணம் இனிதே நடைபெற்றது
நடிகர் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் நேற்று (10 ஜூன்) கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில்…