அமேசான் ப்ரைம் வீடியோ மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிடுவதுடன் படத்தின்…
மோகன்லால் நாயகனாக நடிக்கும் மலையாள த்ரில்லர் திரைப்படமான த்ரிஷ்யம் 2 படத்தின் முதல் போஸ்டரை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வரும் பிப்.8, 2021 அன்று வெளியாகிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் மலையாள த்ரில்லர்…