The actor Vishal People’s Welfare Movement gave essential items and blankets to the…
நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியே சார்ந்த திருநங்கை சகோதரிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், போர்வைகள் வழங்கியபோது.
மக்கள் பணியில்…