மறைந்தாலும் உலகம் உள்ளவரை SPB புகழ் இருக்கும் – TMJA புகழாஞ்சலி
தென்னிந்தியாவின் உன்னத கலைஞர்... தன் மூச்சுக்காற்று முழுதும் இசையால் நிரப்பி கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து வருகிறவர் SPB.
இந்திய சினிமாவில் இப்படி மூன்றெழுத்து பெயரில் அழைக்கப்பட்ட ஜாம்பவான்கள் மறைந்தாலும் மக்கள் மனசில்…