The First look of @SunnyLeone’s #Shero released on August 7th
சன்னி லியோன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘ஷீரோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சன்னி லியோன் அதிரடி ஆக்சன் நாயகியாகத் தோன்றும் ‘ஷீரோ'
ஐகீகய் மோஷன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அன்ஸாரி நெக்ஸ்டெல் மற்றும் ரவிகிரண்…