‘Tamil Janam’ – Channel Launching function
“தமிழ் ஜனம்”
புதிய செய்தி தொலைக்காட்சி துவக்க விழா
“தமிழ் ஜனம்’ என்ற புதிய செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பின் துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாகூர், எல்.முருகன் ஆகியோர் துவங்கி…