Tamil Cinema’s Favourite Brothers Suriya & Karthi Is Now Together At The Audio &…
சூர்யா வழங்கும் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் ரசிகர்கள் முன்பு நடந்தது.
விழாவிற்கு வருகைப் புரிந்த அப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது…