Rajinikanth and Kamal Haasan Invited To TFPC’s Kalaignar 100 Event
நடிகர்கள் சூப்பர் ஸ்டார் @rajinikanth மற்றும் உலக நாயகன் @ikamalhaasan ஆகியோரை நேரில் சந்தித்து, ஜனவரி 6ஆம் தேதி அன்று நடைபெறும் ‘கலைஞர் 100’ நிகழ்ச்சிக்கான புதிய அழைப்பிதழை வழங்கிய தமிழ் திரைப்பட சங்கங்களின் உறுப்பினர்கள்!
#Kalaignar100…