Kalaignar TV Thamizhodu Vilayaadu Season -2
கலைஞர் டிவியில் தமிழ் அறிவை ஊட்டும்
"தமிழோடு விளையாடு சீசன் 2"
கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" முதல் சீசனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.…