சாதனை படைத்த ஷாருக்கானின் ‘ஜவான்’ பட ஆடியோ உரிமை
முப்பத்தியாறு கோடி ரூபாய்க்கு விற்பனையானது ஷாருக்கானின் 'ஜவான்' பட இசை உரிமை
இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில் 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, 'லேடி சூப்பர் ஸ்டார்: நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி…