Jaya tv deepavali Special programmes
“சிரிப்பு மத்தாப்பு”
ஜெயா தொலைக்காட்சியில் “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்” நிகழ்ச்சி குழு கலைஞர்கள் தனது காதல் மனைவியுடன் கலந்து கொள்ளும் ஒரு ஜாலியான நிகழ்ச்சி “சிரிப்பு மத்தாப்பு”. இந்நிகழ்ச்சியில் காமெடி பாட்டு நடனம்…