சன்னி லியோன் தமிழ்ல பேசுறாங்களா.. ஆடிப்போன எம்டிவி ரோடீஸ் நந்து.. ஸ்ப்ளிட்ஸ்வில்லாவுக்கு ரியாக்ஷன்!
https://youtu.be/g0_ZchYYcYo
எம்டிவி மற்றும் ஜியோ சினிமா ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 15 நிகழ்ச்சியை நடிகை சன்னி லியோன் தொகுத்து வழங்கி வருகிறார். அவருடன் இந்த சீசனில் தனுஜ் விர்வானியும் இணைந்து தொகுத்து வழங்கி…