மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பெயரில் சாலை…
மறைந்த பாடகர் திரு எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அவர் வாழ்ந்த காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ் பி பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயர் சூட்டப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின்…