தமிழ் நாடு வெள்ளித்திரை & சின்னத்திரை வாய்ஸ் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 8ம் ஆண்டு பொதுக்குழு…
தமிழ் நாடு வெள்ளித்திரை & சின்னத்திரை வாய்ஸ் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் 8ம் ஆண்டு பொதுக்குழு நடைபெற்றது. அனைத்து உறுப்பினர் ஆதரவுடன் இதே நிவாகிகள் மீண்டும் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டனர்**.
மறைந்த மூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் நினைவு விருது…