Soorarai Pottru Audio Launch Event stills & News
சூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்'மற்றும் குணீத் மோங்காவின் 'சிக்யா எண்டர்டெயின்மெண்ட்' இணைந்து தயாரிக்கும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, சுதா கொங்கரா இயக்குகிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.…