Sivakumar Wished Kamalhassan on his Birthday
உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு சிவகுமாரின் வாழ்த்துக்கள்
நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான்.
அவர்கள் செய்த 'வெரைட்டி ரோல்களை'…