Ratchan – The Ghost movie press meet Event Stills & News
"நான் நடித்த உதயம், கீதாஞ்சலி படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது போல் ‘இரட்சன்’ படத்திற்கும் கிடைக்கும்"
-நடிகர் நாகர்ஜுனா
இரட்சன் – தி கோஸ்ட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தின் குழுவினர்கள் பேசியதாவது:
எழுத்தாளர் அசோக்…