Statement from Director Bharathiraja regarding OTT’ Release of Tamil Films
வணக்கம்
திரைத்துறையினருக்கு..
ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும்
தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச்
சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக
உழைக்கிறார்கள்.ஆனால்…