இந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் டே நைட் (Day Knight)
கெட்டவன் பட இயக்குனரின் டே நைட்
10 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட டே நைட் திரைப்படம்
அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ்…