‘Kattil’ Movie Release Date announcement
கட்டில் திரைப்பட வெளியீட்டு தேதி-
படக்குழு அறிவிப்பு
இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதை நாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்படம் நவம்பர் 24 அன்று மிக அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…