‘ ஹனு-மேன்’ படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு
பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ' ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு
படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில்…