Press Meet of Dhoni Entertainment’s ‘LGM’ Movie – Event Stills & News
தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் 'எல். ஜி. எம்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'எல் ஜி எம்' திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ரமேஷ் தமிழ்மணி…