“வந்தியத்தேவனாக நடித்த அனுபவம், அற்புதமான பயணம்.” – கார்த்தி
வந்தியத்தேவனாக நடித்த அனுபவம், அற்புதமான பயணம். அந்த மகத்தான உணர்வை நன்றி என்ற வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. பொன்னியின் செல்வன் என்றொரு மாயாஜால காவியம் படைத்த அமரர் கல்கிக்கு முதலில் ஒரு பெரிய வணக்கமும் மரியாதையும் சொல்லிக்…