நாளை முதல் டிரைலர்… அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர்…
நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை "பசும்பொன் தேவர் வரலாறு" என்ற பெயரில் கடந்த 2008ம்…