பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் திரைப்படவிழா சென்னையில் இன்று துவக்கம்
இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, பி.கே ரோசி திரைப்படவிழா சென்னையில் இன்று துவங்கப்பட்டது.
மூன்று நாட்கள் நடக்கும் இந்த திரைப்படவிழா
9, 10,11ம் தேதிகளில் நடைபெறுகிறது.…