Nivar Cyclone – News update
வலுப்பெறுகிறது நிவர் புயல்
புதுவையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 440 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
சென்னையில் தொடர் மழை
சென்னைக்கு கன மழை எச்சரிக்கை.... இன்றும், நாளையும் புயல் மழை
தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பணியில்…